பிரித்தானியாவின் வர்த்தக சட்ட மசோதாவில் வரவுள்ள திருத்தங்களுக்கு ICPPG ஆதரவு

இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்களை மேற்கொள்ளும் நாடுகளுடன் பிரித்தானியா வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்வதனை நிறுத்தும் வர்த்தக மசோதாவின் திருத்தங்களை ஆதரிக்கக் கோரி ICPPG வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கை உட்பட இனப்படுகொலை செய்யும் நாடுகளுடன் பிரித்தானியா அரசாங்கம் வர்த்தக ஒப்பந்தங்களை செய்வதை தடுக்கும் வர்த்தக மசோதாவின் திருத்தங்களுக்கு அனைத்து பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களையும், பிரபுக்கள் சபை உறுப்பினர்களையும் (House of Lords) ஆதரவளிக்க வேண்டுகோள் விடுத்து சர்வதேச இனப்படுகொலையைத் தடுப்பது மற்றும் கண்டிப்பதற்கான சர்வதேச மையத்தினால் (ICPPG) … Continue reading பிரித்தானியாவின் வர்த்தக சட்ட மசோதாவில் வரவுள்ள திருத்தங்களுக்கு ICPPG ஆதரவு